Tag Archive | கலப்பிரிவு

கலப்பிரிவு

உயிரின் அடிப்படை அலகு கலமாகும். கலம் இல்லாமல் உயிர் இல்லை எனலாம். ஆகவே உயிரங்கிகள் பூமியில் தொடர்ந்து நிலைத்திருப்பதட்கு பழைய கலங்களில் இருந்து புதிய கலங்கள் உருவாவது அவசியமாகும்.

இவ்வாறு பழைய காலங்களில் இருந்து புதிய கலங்கள் உருவாகும் செயன்முறையே கலப்பிரிவு எனப்படும். இதன் போது பழையகலம் தாய்க்கலம் எனவும் புதியகலம் மகட்கலம் எனவும் அழைக்கப்படும்.
இவ்வாறன கலப்பிரிவு அங்கிகளின் உடலினுள் பல சந்தர்ப்பங்களில் நிகழ்கின்றது. Read More…