உயிரங்கிகளின் சிறப்பியல்புகள்

உயிரங்கிகளையும் அவை சார்ந்த உயிரற்ற கூறுகளையும் பற்றிய படிப்பு உயிரியல் எனப்படும்.
உயிரற்றவையிளிருந்து வேறுபிரித்துக் காட்டும் ஒரு தொகுதி இயல்புகளை உயிருள்ளவை கொண்டுள்ளன.
அவ்வாறன இயல்புகள் உயிரங்கிகளின் சிறப்பியல்புகள் எனப்படும்

உயிரங்கிகளின் சிறப்பியல்புகள்

  1. இனப்பெருக்கம்
  2. அனுசேபம்
  3. ஒழுங்கும் ஒழுங்கமைப்பு
  4. வளர்ச்சியும் விருத்தியும்
  5. அசைவு
  6. உறுத்துனர்ச்சி காட்டல்
  7. இசைவாக்கம்
  8. பாரம்பரியம்
  9. கூர்ப்பு

 

1. இனப்பெருக்கம்

ஒவ்வொரு இன அங்கிகளும் மகட் சந்ததிகளை தோற்றுவித்து எண்ணிக்கையில் அதிகரிக்கும் செயன்முறை இனப்பெருக்கம் எனப்படும்.
பிரதானமாக இரண்டு வகையான இனப்பெருக்க முறைகள் உண்டு.
1 . இலிங்க முறை இனப்பெருக்கம்.
2 . இலிங்கமில் முறை இனப்பெருக்கம்.

2. அனுசேபம்

(to be continues..)

Advertisements

About afdhaal

I'm afdhaal. Student of D.S Senanayake college, Colombo. And as well as Nooraniya M.M.V, Zahira College, MW. I belive that "People with passion, can change the world for better",Steve Jobs. Im passionate with what I'm doing. Im an optimist. I always think positively. I don't have a single place in my heart to NEGATIVE THOUGHTS. This is just the beggining. Just it's FIRST STEP OF MY JOURNEY.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: