கலப்பிரிவு

உயிரின் அடிப்படை அலகு கலமாகும். கலம் இல்லாமல் உயிர் இல்லை எனலாம். ஆகவே உயிரங்கிகள் பூமியில் தொடர்ந்து நிலைத்திருப்பதட்கு பழைய கலங்களில் இருந்து புதிய கலங்கள் உருவாவது அவசியமாகும்.

இவ்வாறு பழைய காலங்களில் இருந்து புதிய கலங்கள் உருவாகும் செயன்முறையே கலப்பிரிவு எனப்படும். இதன் போது பழையகலம் தாய்க்கலம் எனவும் புதியகலம் மகட்கலம் எனவும் அழைக்கப்படும்.
இவ்வாறன கலப்பிரிவு அங்கிகளின் உடலினுள் பல சந்தர்ப்பங்களில் நிகழ்கின்றது.

  •  உதாரணமாக உங்கள் உடலையே யோசித்து பாருங்கள். உங்கள் உடல் முழுவதும் கலங்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளன. உங்கள் உடலில் காயங்கள் ஏற்படும் போது அந்த உடற்பகுதியில் உள்ள கலங்கள் சிதைவடைகின்றன. ஆனால் சில காலம் செல்லும் போது அந்த காயம் ஆறிவிடும். அதாவது காயம் வந்த இடத்தில் சிதைவடைந்த கலங்கள் கலப்பிரிவின் மூலம் உருவான புதிய கலங்களால் பிரதி செய்யப்படுகின்றன.
  • அதே போல் உங்களில் தினமும் வளர்ச்சி ஏற்படுகின்றது. வளர்ச்சியின் போதும் புதிய கலங்கள் கலப்பிரின்வின் மூலம் உருவாகின்றன.

கலப்பிரிவு பிரதானமாக இரண்டு வகைப்படும். அவையாவன,

  1. இழையுருப்பிரிவு
  2. ஒடுக்கட்பிரிவு

1. இழையுருப்பிரிவு

இழையுருப்பிரிவு எனப்படுவது அங்கிகளின்,

  1. வளர்ச்சி
  2. காயங்கள் ஆரல்
  3. இலிங்கமில்முறை இனப்பெருக்கம்

போன்றவற்றின் போது நடைபெறும் கலப்பிரிவு முறையாகும்.

இதன்போது தாய்க்கலத்தை முற்றிலும் ஒத்த மகட்கலம் தோன்றும்.

2.ஒடுக்கட்பிரிவு

ஒடுக்கட்பிரிவு இலிங்கமுறை இனப்பெருக்கத்தின் போது நடைபெறும்.

இதன் போது தாய்க்கலத்திலிருந்து மாறுபாட்ட மகட்கலங்கள் தோன்றும்.

Advertisements

Tags: ,

About afdhaal

I'm afdhaal. Student of D.S Senanayake college, Colombo. And as well as Nooraniya M.M.V, Zahira College, MW. I belive that "People with passion, can change the world for better",Steve Jobs. Im passionate with what I'm doing. Im an optimist. I always think positively. I don't have a single place in my heart to NEGATIVE THOUGHTS. This is just the beggining. Just it's FIRST STEP OF MY JOURNEY.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: