Chemistry Facts-இரசாயனவியல் தகவல்கள்

வரைவிலக்கணங்கள்

1. அணு :- ஒரு இரசாயனவியல் மூலகத்தின் மிகச்சிறிய அலகு.

  • eg:- N(nitrogen) , O(oxygen) , H (hydrogen)

2. மூலகம்:– குறித்த ஒரு வகையான அணுக்களால் மாத்திரம் ஆக்கப்பட்ட மிகச்சிறிய இரசாயனப் பதார்த்தம். இது மேலும் சிறு பகுதிகளாகப் பிரிந்ததாக இயற்கையில் அவதானிக்க முடியாது.

  • N2, O2, H2

3. நேர் அயன் Or கற்றயன்:- நேர் ஏற்றத்தைக்கொண்ட அணு அல்லது மூலக்கூறு

4. மறை அயன் Or அன்னயன்:- மறை ஏற்றத்தைக்கொண்ட அணு அல்லது மூலக்கூறு

5. அணு எண்:- அணுக்கருவில் காணப்படும் புரோத்தன்களின் எண்ணிக்கை.

6. திணிவெண்:- அணுக்கருவில் காணப்படும் புரோத்தன்களினதும் நியுத்திரன்களினதும் கூட்டுத்தொகை.

7. சமதானி:- ஒரே அணுவெண்ணையும் வேறுபட்ட திணிவெண்களையும் கொண்ட குறித்தத் மூலகம்.

8. அயன் பிணைப்பு:-ஒரு அணுவிலிருந்து இன்னொரு அணுவிற்கு ஒரு அல்லது பல இலத்திரன்கள் முற்றாகப் பரிமாற்றப்படுவதன் மூலம் உருவாகும் பிணைப்பு.

9. பங்கீட்டுவலுப் பிணைப்பு:-இரண்டு அணுக்களிடையே ஒரு சோடி இலத்திரன் பரிமாரப்படுவதன் மூலம் உருவாகும் பிணைப்பு.

வளிமண்டலம்

வளிமண்டலத்தில் வாயுக்கள் காணப்படும் வீதங்கள்,

  • N2 நைதரசன் – 78%
  • O2 ஒட்சிசன்- 21%
  • Ar ஆகன்- 1%
  • CO2 காபனீர்ஒக்ஸைட் – 0.03%
  • H2O நீராவி- மாறுபடும்

கண்டு பிடிப்புக்கள்

  • இலத்திரன் – j .j . தொம்சன்
  • நியுத்திரன் -சட்விக்
  • புரோத்திரன் – ரதபோட்
  • பிலம் புடிங் மாதிரியுரு –  j .j . தொம்சன்
  • கோல்மண்டல மாதிரியுரு – ரதபோட்
  • ஆவர்த்தன அட்டவணை – மென்டலீவ்
  • பொயிலின் விதி – PV = K , P1V1=P2V2
  • சார்ல்சின் விதி – P1/T1=P2/T2

நிறங்கள்

1 .சுவாளைச் சோதனை.

  • Li – சிவப்பு
  • Na- மஞ்சள்
  • Mg- நிறமில் சுவாலை
  • K- ஊதா
  • Ca- சிவப்பு
  • Cu- பச்சை

2. சேர்வைகளின் நிறங்கள்

  • CuSO4 செப்புசல்பேற்று- நீளம்
  • KMnO4 பொட்டாசியம் பரமங்கனேட்டு- ஊதா


Advertisements

Tags: ,

About afdhaal

I'm afdhaal. Student of D.S Senanayake college, Colombo. And as well as Nooraniya M.M.V, Zahira College, MW. I belive that "People with passion, can change the world for better",Steve Jobs. Im passionate with what I'm doing. Im an optimist. I always think positively. I don't have a single place in my heart to NEGATIVE THOUGHTS. This is just the beggining. Just it's FIRST STEP OF MY JOURNEY.

One response to “Chemistry Facts-இரசாயனவியல் தகவல்கள்”

  1. RIFKHAN says :

    Continue ur work

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: