Periodic table-ஆவர்த்தன அட்டவணை

ஆவர்த்தன அட்டவணையில் 20  மூலகங்களையும் எப்படி மனதில் பதிக்க?

ஆவர்த்தன அட்டவணையில் 20 மூலகங்களையும் மனதில் பதிக்க பொதுவாக எல்லோராலும் கையாளப்படும் முறையானது, ஆவர்த்தன அட்டவணையில் ஒழுங்கு முறையில் அடுத்து வரும் மூலகங்களில் ஆரம்ப எழுத்தை ஒரு நகைச்சுசுவையான பாடல் வரிகளாக மனதில் பதிப்பது ஆகும்.

இவ்வாறான நான் அறிந்த சில நகைச்சுவையான பாடல் வரிகள்.

1. Hi Henry Listen B B C News On Friday N(e)ight. Naan MgR Alla Sivaagi Pakkathula Saroja Clos(e)Ar Candose Kadikira.

2. Hi He L(i)ondon B(e) B C News Oliparappaakudhu Friday N(e)ight Neeyo Naanoa M(g)akku Alla Sinnap Pillai Sollaik C(l)ealaai Araivean Kannam Calara

Submitted by:  Abdullah

3.  Naan paadamaakina idea va solran…. pudichatha eduthukanga guyzz…

Hi Hellow Little Bettet Benz Car Number Of Five Neeya Naana Mg Al Simbu Pakkathil Sivaji (Cl)kulichathai Ar Kandathu Cannaa

Eppudi????   😛

Submitted by: Thiyakeshan

உங்கள் பெயரும் இங்கு இடம்பெற, நீர் அறிந்த முறைகளை எமக்கு சமர்ப்பிக்க

ஆவர்த்தன அட்டவனையை இலகுவாக கற்றல்.

ஆவர்த்தன அட்டவனையை இலகுவாக கற்பதற்கு அதனைப்பற்றிய சில தகவல்களை அறிந்திருத்தல் வேண்டும்.

ஆவர்த்தன அட்டவனையில்,

  • கிடை நிரல் ஆவர்த்தனம்
  • நிலைக்குத்து நிரல் வகுப்பு

எனவும் அழைக்கப்படும்.

ஆவர்த்தனம், வகுப்பு எனும் இரு சொற்களையும் மாணவர்கள் குழப்பிக் கொள்வதுண்டு. அதனை பின்வருமாறு இலகுவாக ஞாபகத்தில் இருத்தலாம்.ஒரு பாடசாலையில் உள்ள வகுப்பு என்றால் அதில் உள்ளவர்கள் தமக்கிடையே பல ஒத்த தன்மைகளை அல்லது இயல்புகளை கொண்டிருப்பார்கள். Eg:- ஒரே வயது, ஒரே உயரம்

அதே போல் ஆவர்த்தன அட்டவணையிலும் குறித்த வகுப்பிலுள்ள மூலகங்களிடையே  ஒற்றுமைகள் அல்லது ஒத்த தன்மைகள் காணப்படும்.

வகுப்புக்களும் அதன் சிறப்புப் பெயர்களும்.

  • வகுப்பு 1  – கார உலோகங்கள்
  • வகுப்பு 2 -காரமண் உலோகங்கள்
  • வகுப்பு 7 – அலசன்கள்
  • வகுப்பு 8 or 0 – விழுமிய வாயுக்கள்

அதிலுள்ள ஒத்த இயல்புகளும்

  1. வகுப்பு 1  – கார உலோகங்கள்
  • இறுதி ஓட்டில் / வலுவளவு ஓட்டில் ஒரு இலத்திரனை மாத்திரம் கொண்டிருக்கும்.
  • +1  கற்றயனை (நேர் அயனை) உருவாக்கக் கூடியவை.
  • அயன் பிணைப்புக்களை உருவாக்கக் கூடியவை.
  • கார உலோகங்கள் தாக்க வீறு கூடியவை.

2. வகுப்பு 2 -காரமண் உலோகங்கள்

  • ّّّّّஇறுதி ஓட்டில் / வலுவளவு ஓட்டில் இரு இலத்திரனை மாத்திரம் கொண்டிருக்கும்.
  • +2  கற்றயனை (நேர் அயனை) உருவாக்கக் கூடியவை.
  • அயன் பிணைப்புக்களை உருவாக்கக் கூடியவை.
  • காரமண் உலோகங்களின் தாக்க வீறு கார உலோகங்களின் தாக்க வீரிலும் குறைவானது.

3. வகுப்பு 7 – அலசன்கள்

  • இறுதி ஓட்டில் / வலுவளவு ஓட்டில் 7 இலத்திரன்களை கொண்டிருக்கும்.
  • -1 அன்னயனை (மறை அயனை) உருவாக்கும்.
  • அயன் பிணைப்புக்களையும் பங்கீட்டுவலு பிணைப்புக்களையும் உருவாக்கக் கூடியவை.

4. வகுப்பு 8 or 0 – விழுமிய வாயுக்கள்

  • இறுதி ஓடு பூரணமாக நிரம்பி இருக்கும்.
  • அனைத்தும் வாயுக்கள்.
  • தாக்கங்களில் ஈடுபடாது (மிக அரிது). அதாவது விலுமியமானவை.

 Hydrogen-ஐதரசன்

  • ஆவர்த்தனம்=1
  • வகுப்பு=1
  • அணுவெண்=1
  • திணிவெண்=1
  • எரிபொருளாக பயன்படும்.
  • H2 இயற்கையில் வாயுவாகக் காணப்படும்.
  • வளியிலும் பாரம் குறைந்தது.
  • எனவே பலூன்கள் வளியில் மிதக்க இது நிரப்பப்படும்.

  • ஆவர்த்தனம்=1
  • வகுப்பு=8 or 0
  • அணுவெண்=2
  • திணிவெண்=4
  • He இயற்கையில் வாயுவாகக் காணப்படும்.

  • ஆவர்த்தனம்=2
  • வகுப்பு=1
  • அணுவெண்=3
  • திணிவெண்=7
  • Li இயற்கையில் திண்மமாகக்  காணப்படும்.
  • உலோகம்

  • ஆவர்த்தனம்=2
  • வகுப்பு=2
  • அணுவெண்=4
  • திணிவெண்=9
  • Be இயற்கையில் திண்மமாகக்  காணப்படும்.
  • உலோகம்

  • ஆவர்த்தனம்=2
  • வகுப்பு=3
  • அணுவெண்=5
  • திணிவெண்=11
  • இயற்கையில் திண்மமாகக்  காணப்படும்.
  • உலோகப்போலி
  • இலத்திரனியல் சாதனங்கள் தயாரிப்பில் பயன்படும்.

  • ஆவர்த்தனம்=2
  • வகுப்பு=4
  • அணுவெண்=6
  • திணிவெண்=12
  • இயற்கையில் திண்மமாகக்  காணப்படும்.
  • அல்லுலோகம்
  • இயற்கையில் கிரபைட் , வைரம் போன்ற வடிவங்களில் காணப்படும்.

  • ஆவர்த்தனம்=2
  • வகுப்பு=3
  • அணுவெண்=5
  • திணிவெண்=11
  • N2 இயற்கையில் வாயுவாகக் காணப்படும்.
  • அல்லுலோகம்
  • வளியில் 78 % காணப்படும்

  • ஆவர்த்தனம்=2
  • வகுப்பு=6
  • அணுவெண்=8
  • திணிவெண்=16
  • O2 இயற்கையில் வாயுவாகக் காணப்படும்.
  • அல்லுலோகம்
  • வளியில் 21% காணப்படும்

  • ஆவர்த்தனம்=2
  • வகுப்பு=7
  • அணுவெண்=9
  • திணிவெண்=19
  • F2 இயற்கையில் வாயுவாகக் காணப்படும்.
  • அல்லுலோகம்
  • இதன் குறைபாட்டால் பல் மஞ்சள் நிறமாகும்.

  • ஆவர்த்தனம்=2
  • வகுப்பு=8 or 0
  • அணுவெண்=10
  • திணிவெண்=20
  • Ne இயற்கையில் வாயுவாகக் காணப்படும்.
  • மின் குமிழ்களில் பயன்படுத்தம் படும்.

  • ஆவர்த்தனம்=3
  • வகுப்பு=1
  • அணுவெண்=11
  • திணிவெண்=23
  • Na இயற்கையில் தின்மமாகக் காணப்படும்.
  • உலோகம்.
  • பரப்பின் எண்ணெய்யில் களஞ்சியப்படுத்தப்படும்.
  • நீரில் இடப்படின் பொப் என்ற சத்தத்துடன் வெடிக்கும்.
  • சுவாலை மஞ்சள்  நிறமானது.

  • ஆவர்த்தனம்=3
  • வகுப்பு=2
  • அணுவெண்=12
  • திணிவெண்=24
  • Mg இயற்கையில் தின்மமாகக் காணப்படும்.
  • எரிக்கப்படும் போது பிரகாசமாக எரியும்.
  • உலோகம்

  • ஆவர்த்தனம்=3
  • வகுப்பு=3
  • அணுவெண்=13
  • திணிவெண்=27
  • Al இயற்கையில் தின்மமாகக் காணப்படும்.
  • உலோகம்

  • ஆவர்த்தனம்=3
  • வகுப்பு=4
  • அணுவெண்=14
  • திணிவெண்=28
  • Si இயற்கையில் தின்மமாகக் காணப்படும்.
  • உலோகப்போலி
  • இலத்திரனியல் சாதனங்கள் தயாரிப்பில் பயன்படும்.

  • ஆவர்த்தனம்=3
  • வகுப்பு=5
  • அணுவெண்=15
  • திணிவெண்=31
  • இயற்கையில் தின்மமாகக் காணப்படும்.
  • அல்லுலோகம்
  • தீக்குச்சி தயாரிப்பில் பயன்படும்.

  • ஆவர்த்தனம்=3
  • வகுப்பு=6
  • அணுவெண்=16
  • திணிவெண்=32
  • இயற்கையில் தின்மமாகக் காணப்படும்.
  • அல்லுலோகம்

  • ஆவர்த்தனம்=3
  • வகுப்பு=7
  • அணுவெண்=17
  • திணிவெண்=35.5
  • Cl2 இயற்கையில் வாயுவாகக் காணப்படும்.
  • அல்லுலோகம்

  • ஆவர்த்தனம்=3
  • வகுப்பு=8 or 0
  • அணுவெண்=18
  • திணிவெண்=40
  • Ar இயற்கையில் வாயுவாகக் காணப்படும்.

  • ஆவர்த்தனம்=4
  • வகுப்பு=1
  • அணுவெண்=19
  • திணிவெண்=39
  • இயற்கையில் தின்மமாகக் காணப்படும்.
  • உலோகம்
  • சுவாலை ஊதா  நிறமானது.

  • ஆவர்த்தனம்=4
  • வகுப்பு=2
  • அணுவெண்=20
  • திணிவெண்=40
  • Ca இயற்கையில் தின்மமாகக் காணப்படும்.
  • உலோகம்
  • சுவாலை சிவப்பு நிறமானது.

Advertisements

Tags: , ,

About afdhaal

I'm afdhaal. Student of D.S Senanayake college, Colombo. And as well as Nooraniya M.M.V, Zahira College, MW. I belive that "People with passion, can change the world for better",Steve Jobs. Im passionate with what I'm doing. Im an optimist. I always think positively. I don't have a single place in my heart to NEGATIVE THOUGHTS. This is just the beggining. Just it's FIRST STEP OF MY JOURNEY.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: