Archive | December 2011

உயிரங்கிகளின் பாகுபாடும் பெயரீடும்

இலைக்கன்

இலைக்கன் என்பது,
ALGA’வும் FUNGUS’உம்
சேர்ந்து வாழும் ஒரு
ஒன்றியவாழி ஈட்டமாகும். Read More…

Easy ways to remember – 111221

‎1. தகனத்துக்கு தேவையான காரணிகள் யாவை?

simply remembr it as “TOE”
1. T=தகனிக்க தக்க பொருள். அதாவது எரிபொருள்.
2. O=Oxygen
3. E=எரிபற்று நிலை

Read More…

கலப்பிரிவு

உயிரின் அடிப்படை அலகு கலமாகும். கலம் இல்லாமல் உயிர் இல்லை எனலாம். ஆகவே உயிரங்கிகள் பூமியில் தொடர்ந்து நிலைத்திருப்பதட்கு பழைய கலங்களில் இருந்து புதிய கலங்கள் உருவாவது அவசியமாகும்.

இவ்வாறு பழைய காலங்களில் இருந்து புதிய கலங்கள் உருவாகும் செயன்முறையே கலப்பிரிவு எனப்படும். இதன் போது பழையகலம் தாய்க்கலம் எனவும் புதியகலம் மகட்கலம் எனவும் அழைக்கப்படும்.
இவ்வாறன கலப்பிரிவு அங்கிகளின் உடலினுள் பல சந்தர்ப்பங்களில் நிகழ்கின்றது. Read More…

தரம்-10 Online Mcq

Just click the below link to do on-line mcq exam.

Part-I

Part-II

 

உறிஞ்ஞன் மாணி – Potometer

Easy Potometer. Try to do it your self

நைதரசன் வட்டம் – Nitrogen cycle

நைதரசன் வட்டம் , காபன் வட்டம் போன்றவை மாணவர்களிற்கு ஞாபகத்தில் இருத்துவது சற்று கடினமாக காணப்படும். இதற்கு முக்கிய காரணம் யாதெனில், இவ்வாறான வட்டங்களை ஒரு ஒழுங்கு முறைப்படி ஞாபகத்தில் இருத்தாமை ஆகும்.

இவ்வாறான வட்டங்களை படிக்கும் போது, வட்டத்தில் ஆரம்பிப்பது எங்கு, முடிப்பது எங்கு என்று ஒரு ஒழுங்கு முறையில் ஞாபகம் வையுங்கள். அப்போது அதனை படிப்பது இலகுவாகக் காணப்படும்.

Read More…